மூட்டுவலி – எலும்பு வலிக்கு மருந்தாகும் மிளகு, இஞ்சி, கேரட், மஞ்சள் கிழங்கு
தற்போது மூட்டு மற்றும் எலும்பு வலியால் ஏராளமானோர் கஷ்டப்பட்டு வருகின்றனர். மூட்டு மற்றும் எலும்புகளில் ஏற்படும் நாள்பட்ட உட்காயங்கள் தான் முக்கிய காரணம். …