18th Jul 2016

1 Comment

அதிமதுரம் மருத்துவ பயன்கள்

சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா? அது தான் அதிமதுரம்! உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர். இனிப்பது மட்டுமல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து. சக்தி வாய்ந்த ‘டானிக்’! தவிர மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டது. அறிமுகம்…

Read More