SIDDHA VIDDHAI DHAVA AALAYAM
காற்றைச் சிறந்த முறையில் ஜீரணம் செய்ய வாசி யோகம் என்ற சித்த வித்தையைக் கற்றுக் கொள்ளுங்கள்.
நான் கற்ற மூச்சுப் பயிற்சிகளில் வாசி யோகத்தை மட்டுமே சிறந்த பயிற்சி என்று கூறுவேன்.
இந்தப் பயிற்சி அவ்வளவு சுலபமாக அனைவருக்கும் கிடைத்து விடாது. கற்றுக் கொண்டால் மிகவும் நல்லது.
கற்றுக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் இணையதளத்தில் சிவானந்தா பரமஹம்சர், வடகரை, கேரளா, சித்த வித்தை தவ ஆலயம், வாசியோகம் என்ற கீ வார்த்தைகளை வைத்து, உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஆசிரமம் எங்கே உள்ளது என்று கண்டுபிடித்து கற்றுக் கொள்ளுங்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக.
Category: தமிழ் மருத்துவம்
SIVASAMI_kuppusami Gounder
December 12, 2020 - 12:35 pm
Thank you very much sir.