CAN WE USE AIR CONDITIONING DEVICES?
மனித உடலின் வெப்பநிலை 37 C நாம் குளிர்ச்சியான இடத்திற்கோ வெயிலான இடத்திற்கோ சென்றாலும் நம் உடல் வெப்பநிலை எப்போதும் 37 C தான் இருக்கும்.
ஏசியை நாம் இப்போது 18 முதல் 22C வைக்கிறோம். எனவே 20C வெப்பநிலையுள்ள ஏசி அறையில் நாம் வசித்தால் நம் உடல் வெப்பநிலையை 20C ல் இருந்து 37C க்கு உயர்த்த நம் உடலில் உள்ள உடல் வெப்பக் கட்டுப்பட்டு உறுப்பு உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், வெப்பத்தை உயர்த்த சர்க்கரை மற்றும் ஆக்சிஜனை அனுப்பும். இது உடலுக்குத் தேவையில்லாத வேலை. இப்படித் தேவையில்லாமல் உடல் வெப்பத்தை அதிகரித்தால் சர்க்கரை நோய், ஆஸ்துமா, வீசிங் மற்றும் BP ஆகிய நோய்கள் வரும்.
ஏசி என்பது நார்வே, சுவிட்சர்லாந்து, அமெரிக்க போன்ற குளிர்நாடுகளில் 22C ஐ பயன்படுத்துவார்கள். ஏனென்றால் அந்த நாடுகளின் வெப்பநிலை 25C யில் இருக்கும். 25C உள்ள நாடுகளில் +22C என்பது மிக வெப்பமான அளவு.
ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் இயற்கையாகவே சராசரியாக +30C இருப்பதால் இங்கே ஏசி யைப் பயன்படுத்த அவசியமே கிடையாது.
ஏசி என்பது Air Cooler அல்ல, Air Conditioner.AC ஐ குளிர் நாடுகளில் நம் அறையை வெப்பப் படுத்துவதற்காகவும், சூடான நாடுகளில் அறையைக் குளிர்விப்பதற்காகவும் பயன்படுத்த வேண்டும்.
ஏசியில் எத்தனை டிகிரி வெப்பநிலை வைக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நாட்டிற்கும் மாறும்.
மேலும் ஏசி மூலம் கிடைக்கும் காற்றில் பிராணன் இருக்காது. ஆனால் இயற்கையான குளிர்காற்றில் பிராணன் இருக்கும்.
எனவே ஏசி ஐ பயன்படுத்தினால் பிராணன் கிடைக்காமலும் தேவையில்லாமல் வெப்பநிலையை மாற்றுவதாலும் நோய் வரும்.
எனவே தயவு செய்து ஓசியில் கிடைக்கிறது என்பதற்காக ஏசி ஐ பயன்படுத்தாதீர்கள். வாழ்வோம் ஆரோக்கியமாக !!
உடலின் வெப்ப சக்தியை ஒழுங்கு செய்வதற்கு மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளைப் பயன்படுத்தி நமது உடலில் மற்றும் இரத்தத்தில் நெருப்பு சக்தியை ஒழுங்கு செய்வதன் மூலமாக அனைத்து நோய்களையும் குணப்படுத்த ஆரோக்கியமாக வாழமுடியும்.
Category: தமிழ் மருத்துவம்