WE SHOULD HOLD THE WATER IN OUR LEFT HAND WHILE WE DRINK.
தண்ணீர் குடிக்கும் பொழுது இடது காலை வலது காலில் இருந்து சற்று முன்னால் வைத்து இடது கையில் கோப்பையை பிடித்துக் குடிக்க வேண்டும் என்று எனது குருநாதர் ஒருவர் கற்றுக் கொடுத்தார். இதற்கான காரணம் சரியாக தெரியவில்லை என்ற போதிலும் பலர் இந்த முறையில் தண்ணீர் குடித்தால் நல்லது என்று கூறியிருக்கிறார்கள். எனவே நாம் தண்ணீர் குடிக்கும் பொழுது இடது காலை சற்று முன்னாள் வைத்து இடது கை வழியாக குடித்துப் பழகுவோம். இந்த இணையதளத்தை படிப்பவர்களுக்கு யாருக்காவது இதற்குச் சரியான காரணம் தெரிந்தால் எனக்கு எழுதி அனுப்புங்கள்.
Category: தமிழ் மருத்துவம்