18th Jul 2016

0 Comments

கல்லீரலை காப்பது மிக முக்கியம்

பொதுவாக நாம் இதயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஈரலுக்கு கொடுப்பதில்லை . ஏனெனில் இதயம் வேலை செய்வது நின்றால் நம் உயிர் உடலில் தங்காது என்பதாலேயே இந்தப் பயம் . ஆனால் இதயத்தை , ஈரலுடன் ஒப்பிடும் போது இதயத்தின் இயக்கம் சாதாரணமானதுதான் . இதயம் ஓயாது சுருங்கி ,…

Read More

18th Jul 2016

0 Comments

முகப்பருவுக்கு எளிய தீர்வு

முகத்தில் வரும் புள்ளிகளுக்கு Acne என்று பெயர். pimples என்றும் அழைப்பார்கள். இது வெள்ளை நிறத்திலோ, சிவந்தோ காணப்படும். தோல் அடைபட்டு இருக்கும் நிலை இது. இளம் வயதில் பலருக்கும் முகத்தில் பரு வரலாம். முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய்ப் பசையும் சேர்ந்து அடைபட்டுப்…

Read More

18th Jul 2016

0 Comments

முகம் இளமையாக மாற உதவும் விளாம்பழம்

வெயிலில் அதிகம் அலைவதால், முகத்தில் வறட்சியும் சுருக்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பளம் சிறந்த மருந்தாகும். இரண்டு டீஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீஸ்பூன் விளாம்பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தில் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது…

Read More

18th Jul 2016

0 Comments

பட்டுப்போன்ற கூந்தல் தரும் விளாம்பழம்

வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளாம்பழத்தின் ஓடு! காய வைத்து உடைத்த விளாம்பழ ஓட்டின் தூள் – 100 கிராம், சீயக்காய், வெந்தயம் – தலா கால் கிலோ.. இவற்றை அரைத்து, தலையில் தேய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபளக்கும். செம்பருத்தி இலை,…

Read More

18th Jul 2016

0 Comments

மருத்துவ குணமிக்க விளாம்பழம்

உடல் வலிமை தரும் பழங்களில் விளாம்பழம் சிறந்ததாகும். விளாம்பழமும் சாப்பிட்டால் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படாது. நன்மையே விளையும். நன்கு பழுத்த விளாம்பழங்களையே சாப்பிட வேண்டும். பழத்தினுள் சதையுடன் சிறிய விதைகளும் கலந்திருக்கும். இந்த விதைகளை மென்றால் அதுவும் ருசியாகத்தான் இருக்கும். செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தின் கனி…

Read More

18th Jul 2016

0 Comments

நன்மை தரும் விளாம்பழம்

தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தானப் பழம் விளாம்பழம், இதனால் ரத்தம் விருத்தி அடைவதோடு, ரத்தத்தை சுத்திகரிப்பும் செய்கிறது. விளாம்பழத்தில் வைட்டமின் ஏ, பி1, பி2, சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன. விளாம்பழத்தில் வைட்டமின் பி2 மற்றும் கால்சியம் அதிகமாக இருப்பதால் பல், எலும்புகளை வலுடையச்…

Read More

18th Jul 2016

0 Comments

பச்சைப் பயறு – கொழுப்பைக் குறைத்து இதயம் காக்கும் பருப்பு

மேற்கு இந்தியாவின் ஈரமான தேக்குமரக் காடுகளைத் தாயகமாகக் கொண்டது பச்சைப் பயறு. இன்றைக்கு இந்தியா, பாகிஸ்தான், தென்கிழக்கு ஆசியாவில் அதிகம் விளைகிறது. தெற்காசிய உணவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தமிழக/கேரள எல்லைப் பகுதியில் வாழும் முதுவர் இனப் பழங்குடிகளின் உணவில் பச்சைப் பயறு முக்கிய இடம்பிடித்திருக்கிறது. ஆலிவ் பச்சை நிறத்தில்…

Read More

18th Jul 2016

0 Comments

சமயசஞ்சீவி திரிகடுகம் !!!

திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றின் சேர்க்கை) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மருந்து, பல மருந்துகளுக்குத் துணைமருந்தாக, அனுபானமாக பயன்படுத்துவது உண்டு. திரிகடுகம் சிறந்த கார்ப்புள்ளது. நுரையீரல், ஜீரண மண்டலப் பிரச்சினைகளைத் தீர்க்கவல்லது. நெஞ்சு சளி, ஜலதோஷத்தை நீக்கும். நுரையீரல் மற்றும் ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்திறனைக்…

Read More

18th Jul 2016

0 Comments

சர்க்கரை நோய்க்கு நெல்லிக்காய்

சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு நோயை உணவு மூலம் சரி செய்து கொள்ளலாம். நெல்லிக்காய் பெரியது (காட்டு நெல்லி அல்லது முழு நெல்லிக்காய் என்றும் சொல்லப்படும்) துவர்ப்பு சுவை கொண்டது இரண்டு எடுத்துக் கொள்ளவும். கத்திக்கொண்டு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பில்லை பத்திலிருந்து பதினைந்து இலை கழுவி அதோடு…

Read More

18th Jul 2016

0 Comments

மூட்டு வலிகளைப் போக்கும் தேங்காய்-பேரிச்சம்பழம்

உலகில் 60 சதவிகிதம் பெண்களும் 17 சதவிகிதம் ஆண்களும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றர்கள். ஆர்த்ரட்டீஸ் என்றழைக்கப்படும் கால் மூட்டு வலி பெண்களையே அதிகம் பாதிக்கிறது. குழந்தைப் பிறப்பினால் ஏற்படும் சுண்ணச் சத்து மீண்டும் அவர்களுக்குத் தேவையான அளவு கிடைப்பதில்லை. குழந்தைகள் மற்றும் வீட்டிலிருப்போர் மிச்சம் வைக்கும் உணவையும், சிறிதளவுள்ள…

Read More