12th Aug 2016

0 Comments

குழந்தைகள் உடல் குண்டாவதை தடுக்க செய்ய வேண்டியவை

சிறு வயதிலேயே குழந்தைகள் பருமனாக இருப்பது கவலைப்படக்கூடிய விஷயம் தான். பொதுவாக பள்ளிக்கு சென்றால் பல குழந்தைகள் பருமனாகவும் உடல் எடை அதிகமாகவும் இருப்பது கண்டால் ஆச்சரியமாக தான் இருக்கும். பல பெற்றோரும் தத்தம் குழந்தைகளின் உடல் பருமன் கொண்டு வருத்தப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர்.உடல் பருமன் ஆவதற்கு…

Read More

10th Aug 2016

0 Comments

வயிறு உப்புசம் ஏற்படுவது எதனால் ? எப்படி தடுக்கலாம்?

நிறைய கர்ப்பிணிகள் மற்றும் குண்டானவர்களுக்கு பல சமயங்களில் வயிற்றில் காற்று அடைத்த பலூன் போல் இருக்கும். வயிறை இறுகி பிடித்தார்போல் அவதிப்படுவார்கள். இதற்கு காரணங்கள் பல உண்டு. எல்லாருக்கும் ஒரே மாதிரியான காரணங்களால் வயிறு உப்புதல் ஏற்படுவதில்லை, மனிதருக்கு மனிதர் இது வித்யாசப்படும்.அதிக அளவு சாப்பிடுவதால் உண்டாகும். ஒரு…

Read More

8th Aug 2016

0 Comments

சளியை வெளியேற்ற தினமும் இந்த நாட்டு மருந்தை ஒரு டம்ளர் குடிங்க…

நமது உடலின் பாதுகாப்பு சுவர் தான் நோயெதிர்ப்பு மண்டலம். இது தான் வைரஸ் மற்றும் நோய்களில் இருந்து பாதுகாப்பு அளித்து, உடலைத் தாக்கும் பல்வேறு நுண்ணுயிரிகளை எதிர்த்துப் போராடி உடலைக் காக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலம் திசுக்கள் மற்றும் உறுப்புக்களுடன் சேர்ந்து கிருமிகளை எதிர்த்துப் போராடும்.அதேப் போல் நுரையீரல் உடலின்…

Read More

5th Aug 2016

0 Comments

சிசேரியன் செய்த பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவை

சிசேரியன் செய்வதில் சுலபம். ஆனால், அதன் பிறகு மீண்டும் ஆரோக்கியம் அடைவது, இயல்பான வேலைகளில் ஈடுபடுவது, ஏன் பெண்கள் கழிவறை சென்று வருவது கூட கடினம் தான்.சிசேரியன் செய்தவர்களுக்கு ஓரிரு வாரங்கள் வலி அதிகமாக தான் இருக்கும். இதை தவிர்க்க, மருத்துவர்களே சில வலிநிவாரணி மருந்துகளை தருவார்கள். இது…

Read More

5th Aug 2016

0 Comments

அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய வழிகள்

உடலில் காற்றின் அளவு அதிகமாக இருந்தால் தான் ஏப்பம் வரும். அதுவும் காற்றானது இரைப்பையில் இருந்தால் அவை ஏப்பமாக வெளியேறும். அதுவே இரைப்பையைத் தாண்டி குடலை அடைந்துவிட்டால், வாய்வாக மலவாயில் ஊடாக வெளியேறும். ஆனால் சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும்.அலுவலகத்தில் இருக்கும் போது இப்படி அடிக்கடி…

Read More

26th Jul 2016

0 Comments

சிறுதானியத்தில் பெரும் பலன்கள்!

ஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறு தானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறு தானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்து கொண்டால் அவற்றைப் பயன் படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். கம்பு – ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன்…

Read More

25th Jul 2016

0 Comments

குடல் புண் (Ulcer)

நேரா நேரத்திற்கு சாப்பிடவில்லை எனில் அல்சர் Ulcer வந்து விடும் என்று சொல்வார்கள். முன்னாலில் நமது வீட்டு தாய்மார்கள் அதிகமாக விரதங்களை இருந்தார்கள். ஆனால் அவர்களுக்கு அல்சர் பிரச்சனை வந்ததில்லை. நாம் அதிகமாக கோபப்படும்போது அதிக வீரியம் கொண்ட செரிமான நீர் சுரக்க ஆரம்பிக்கும். அதேபோல் அதிக கவலை,…

Read More

21st Jul 2016

0 Comments

சாப்பிடும் போது கடைப்பிடிக்க வேண்டியவை..

1. சாப்பிடும் அரை மணி நேரம் முன் தண்ணீர் குடிக்க கூடாது. 2. சாப்பிடும் போது நேராக தரையில் உட்கார்ந்து சாப்பிட வேணும் . 3. டிவி பார்த்து கொண்டு சாப்பிட கூடாது. முடிந்த வரை பற்களால் மென்று தின்ன வேண்டும். நாம் மென்று சாப்பிடும் போது நம்…

Read More

21st Jul 2016

0 Comments

மருத்துவ குணமிக்க மஞ்சள்

1.மஞ்சளை அரைத்து இரவில் பூசி காலையில் கழுவ தேவை இல்லாத முடி நீங்கும். 2.மஞ்சளை சுட்டு புகையை முகர தலைவலி, நீர்கோவை, மண்டை நீர், மூக்கடைப்பு, நீர் எற்றம் தீரும். 3.மஞ்சள் துண்டுகளை சுண்ணாம்புத் தெளிவு நீரில் ஊற வைத்து உலர்த்தி இடித்து தூள் செய்து 1 தேக்கரண்டி…

Read More

20th Jul 2016

0 Comments

அத்திப்பழத்தின் மருத்துவ பயன்கள்

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம்…

Read More