7th Feb 2017

0 Comments

WE WILL GET SOUND SLEEP IF WE BRUSH OUR TEETH BEFORE GOING TO BED

இரவில் நன்றாகத் தூக்கம் வரவில்லை. என்ற கவலை உள்ளவர்கள். இரவு சாப்பிட்ட பின் குறைந்து அரை மணி நேரம் கழித்துப் பற்களைத் துலக்கிவிட்டுப் படுத்தால் நன்றாக தூக்கம் வரும். ஆனால் இரவு பல் துலக்கிய பிறகு பால், உணவு பண்டங்கள் என எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் மட்டுமே…

Read More

7th Feb 2017

0 Comments

WORK (FIRE ENERGY)

நமது உடலில் இரத்த ஓட்டத்தைப் பம்ப் செய்வதற்கு இருதயம் என்று உறுப்பு உள்ளது. இந்த இருதயம் நீங்கள் நினைத்தாலும், நினைக்காவிட்டாலும்,ஞாபகம் வைத்திருந்தாலும், மறந்தாலும், அது தன் வேலையை மறக்காமல் செய்து கொண்டே இருக்கும் . நம் உடலில் இரத்த ஓட்டத்தைப் போலவே நிணநீர் ஓட்டம் என்று ஒன்று உள்ளது…

Read More

7th Feb 2017

0 Comments

HOW TO LEARN YOGA EXERCISES

வேதாத்திரி மகரிஷி ஐயா அவர்களின் மனவளக்கலை மன்றம் என்ற வகுப்பில் கலந்து கொண்டு அவர் வடிவமைத்த எளிய முறை உடற்பயிற்சிகள் கற்றுக் கொள்வதன் மூலமாக நாம் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளை செய்து உடலின் வெப்பத்தை ஒழுங்குப்படுத்த முடியும். எனவே தயவு செய்து அருகிலுள்ள அறிவுத்திருக்கோவில் அல்லது மனவளக்கலை மன்றம்…

Read More

7th Feb 2017

0 Comments

CAN WE USE AIR CONDITIONING DEVICES?

மனித உடலின் வெப்பநிலை 37 C நாம் குளிர்ச்சியான இடத்திற்கோ வெயிலான இடத்திற்கோ சென்றாலும் நம் உடல் வெப்பநிலை எப்போதும் 37 C தான் இருக்கும். ஏசியை நாம் இப்போது 18 முதல் 22C வைக்கிறோம். எனவே 20C வெப்பநிலையுள்ள ஏசி அறையில் நாம் வசித்தால் நம் உடல்…

Read More

7th Feb 2017

0 Comments

THE MIND AND THE BRAIN

நம் அனைவருக்கும் மனது என்றும், புத்தி என்றும் இரு விஷயங்கள் உள்ளன. ஆனால், இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இது என்ன செய்கிறது என்று பலருக்கும் தெரியாது. எனவே அதைப் பற்றி தெரிந்து கொள்ளப் போக்கிறோம். அதைபற்றி தெரிந்து கொள்வதால், நம் உடலை ஆரோக்கியமாக்க முடியும். ஏனென்றல்…

Read More

7th Feb 2017

0 Comments

WHAT IS THE DIFFERENCE BETWEEN THE MIND AND THE BRAIN?

பலருக்கும் மனது என்றால் என்ன? புத்தி என்றால் என்ன? என்பது தெரியவில்லை. மனது என்பது எப்பொழுதும் உணர்ச்சிகள் சம்பந்தப்பட்டது. அது ஒவ்வொரு விஷயத்திலும் பிடிக்கும், பிடிக்காது என்பதை நமக்குக் கூறும். புத்தி என்பது நல்லது, கெட்டது எது என்பதை நமக்கு உணர்த்தும். உதாரணமாக ஒரு கார் வாங்குவதற்காக நீங்கள்…

Read More

7th Feb 2017

0 Comments

HOW TO KEEP THE MIND HAPPY AT ALL TIMES?

நாம் அனைவரும் ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். நேற்று 24 மணி நேரத்தில் நம் மனம் எத்தனை நிமிடங்கள் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படி யார் யோசித்தாலும் சில நிமிடங்கள் மட்டுமே ஞாபகம் வரும். சிலருக்குப் பல வருடங்களாக அப்படியொரு சம்பவமே நடந்திருக்காது. மனம் ஒரு நாளில் எவ்வளவு நிமிடம்,…

Read More

7th Feb 2017

0 Comments

TO KNOW MORE ABOUT THE MIND

1.மனவளக்கலை மன்றம் – தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி ஐயா 2. ஸ்ரீ பகவத் ஐயா 3. பிரம்மகுமாரி 4.கவனகர் ஐயா 1. மனவளக்கலை மன்றம் மனதைப் பற்றி மேலும் சிறப்பாக அறிந்து கொள்ள அருகில் உள்ள மனவளக்கலை அல்லது அறிவுத் திருக்கோவிலுக்கு செல்லுங்கள். அங்கே தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி…

Read More

7th Feb 2017

0 Comments

A QUICK RECAP OF WHAT WE HAVE LEARNT SO FAR

நோய்கள் இரண்டு வகைப்படும். உள்ளிலிருந்து வரும் நோய்கள் மற்றும் வெளியிலிருந்து வரும் நோய்கள். வெளியிலிருந்து வரும் நோய்களுக்கு நாம் மருத்துவர்களிடம் செல்ல வேண்டும். உள்ளிலிருந்து வரும் அனைத்து நோய்களையும் இந்தச் செவிவழித் தொடு சிகிச்சை என்ற அனாடமிக் தெரபி மூலமாக கண்டிப்பாகக் குணப்படுத்த முடியும். அனைத்து நோய்களுக்கும் காரணம்…

Read More

7th Feb 2017

0 Comments

ALL THE DOCTORS ARE OUR FRIENDS

இந்த இணையதளத்தில் எனது கட்டுரையை படித்தவர்கள் தயவு செய்து உலக மருத்துவர்கள் மீது எந்தக் கோபமும் படாதீர்கள். ஏனென்றால் மருத்துவர்கள் அனைவரும் நமது அண்ணன், தம்பி, மாமா, அத்தை என்ற உறவுக்காரர்கள் மட்டுமே. அவர்கள் வேறு யாரும் கிடையாது எந்த மருத்துவரும் மற்றவர்களைத் துன்பப்படுத்த வேண்டும் அல்லது அழிக்க…

Read More