7th Feb 2017

0 Comments

THERE ARE THOUSANDS OF REASONS FOR DISEASES

இந்த இணையதளத்தில் நோய்களுக்கான காரணம் ஐந்து என்று கூறப்பட்டிருக்கும். ஆனால் உண்மையில் நோய்களுக்கான காரணம் ஆயிரம் உள்ளது. அதில் முக்கியமான ஐந்தை மட்டுமே, இந்த காலக் கட்டத்தில் நாம் தவறு செய்யும் அந்த 5 காரணத்தை மட்டுமே தெளிவுபடுத்தி உள்ளோம். உண்மையில் நோய்க்கான காரணங்கள் பல உள்ளன. உதாரணமாக…

Read More

7th Feb 2017

1 Comment

SIDDHA VIDDHAI DHAVA AALAYAM

காற்றைச் சிறந்த முறையில் ஜீரணம் செய்ய வாசி யோகம் என்ற சித்த வித்தையைக் கற்றுக் கொள்ளுங்கள். நான் கற்ற மூச்சுப் பயிற்சிகளில் வாசி யோகத்தை மட்டுமே சிறந்த பயிற்சி என்று கூறுவேன். இந்தப் பயிற்சி அவ்வளவு சுலபமாக அனைவருக்கும் கிடைத்து விடாது. கற்றுக் கொண்டால் மிகவும் நல்லது. கற்றுக்…

Read More

7th Feb 2017

0 Comments

GUIDELINES TO BE FOLLOWED AFTER COMPLETION OF THE TREATMENT

A. உணவு(மண்) 1. சாப்பிடுவதற்கு முன் பிரார்த்தனை செய்ய வேண்டும். 2. பசி இல்லாதபோது சாப்பிடக் கூடாது. பசி எடுத்தால் மட்டுமே சாப்பிட வேண்டும். 3.உணவில் ஆறு சுவைகள் இருக்க வேண்டும். முதலில் இனிப்பு சாப்பிட வேண்டும். 4.நாக்கால் சுவையை ருசித்த பின்னரே விழுங்க வேண்டும். ஆறு சுவையும்…

Read More

7th Feb 2017

0 Comments

THE STORY OF HOW ANATOMIC THERAPY STARTED

இந்தியாவில் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் செல்வபுரத்தில் பிறந்து வளர்ந்த நான் (பாஸ்கர்) சிறு வயது முதலேயே ஒரு நோயாளி உடல் முழுவது தோள்களில் நிறைய புண்கள் இருக்கும். இதற்காக ரோஸ் கலரில் ஒரு மருந்தை சிறு வயது முதலாகவே உடல் முழுவதும் எப்பொழுதும் தடவிக்கொண்டே இருப்பேன். மேலும் அடிக்கடி…

Read More

7th Feb 2017

0 Comments

WHAT IS NAALUMAA YOGA?

அரை என்பதை ஒன்றின் கீழ் இரண்டு என்று எழுதுவோம். முக்கால் என்பதை மூன்றின் கீழ் நன்கு என்று எழுதுவோம். அதுபோல நாலுமா என்றால் ஒன்றின் கீழ் ஐந்து அதாவது ஒரே நேரத்தில் ஐந்து பயிற்சிகளை ஒன்றாகச் செய்வது நாலுமா யோகா. உடற்பயிற்சி, ஆசனங்கள், சவ ஆசனம் அல்லது சாந்தி…

Read More

7th Feb 2017

0 Comments

அக ஒளி தியானம் – ஹீலர் பாஸ்கர் – WHAT IS AGA OLI DHYANAM?

தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் யோகா பயிற்சிகள் செய்வதால் உடலுக்கு நல்லது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் யாருக்கும் அதற்கு சரியான நேரம் கிடைப்பதில்லை. இந்த அவசர காலத்தில் பயிற்சிகள் செய்வதற்கு நேரம் கிடைக்காததால் பலரும் பயிற்சிகளைக் கற்று கொண்டு செய்யாமல் இருக்கிறார்கள்….

Read More

1st Dec 2016

0 Comments

தீக்காயத்திற்கு எளிய வீட்டு வைத்தியங்கள்

கல்லுப்பு சிறிது எடுத்து தீப்புண் மீது தடவ தீப்புண் கொப்புளம் குறையும். உப்பையும், நெய்யையும் சம அளவு எடுத்து குழைத்து சூடுபட்ட இடத்தில் தடவினால் கொப்புளங்கள் குறையும். அல்லி இலையை நீர் விட்டுக் காய்ச்சி தீப்புண்களைக் கழுவினால் தீப்புண் குறையும். அவரை இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடியை சேர்த்து விளக்கெண்ணெயில்…

Read More

1st Dec 2016

0 Comments

இளநரை நீக்கி, முடி உதிர்வதையும் தடுக்கலாம்

அதிமதுரப் பொடி 50 கிராம் வசம்பு பொடி 50 கிராம் சீயக்காய் தூள் 100 கிராம் பூந்திக் கொட்டை பொடி 50 கிராம் இவற்றை பசும் பாலில் ஊற வைத்து தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு, இளநரை நீங்கி தலைமுடி பட்டுப் போல் மின்னும். சருமம் வனப்படையும்….

Read More

1st Dec 2016

0 Comments

எளிய சித்த மருத்துவ குறிப்புகள்

நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும் வசம்பு பொடியை சிறிதளவு தேனில் குழைத்து குழந்தைகளுக்கு தர காய்ச்சல் குணமாகும். நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் காலை மாலை வேளைகளில் சிறிதளவு வசம்பு பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து வென்னீரில் கலந்து சாப்பிட்டுவர நரம்பு தளர்ச்சி கை, கால் நடுக்கம் குணமாகும். ஆடாதொடை பொடி, நிலவேம்பு…

Read More

1st Dec 2016

0 Comments

பிரண்டையின் முக்கிய பயன்

வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றும் நமது உடலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. வாதம் அதிகரித்தால் உடல்வலி ஏற்படும் பித்தம் அதிகரித்தால் கிறுகிறுப்பு, வாந்தி, தூக்கமின்மையும். கபம் அதிகரித்தால் சளித் தொந்தரவுகள் ஏற்படும். வாதம், பித்தம், கபம் என்னும் இந்த மூன்றையும் கட்டுப்பாட்டில் வைக்க பிரண்டை உதவுகிறது. பிரண்டையை…

Read More